அலரிமாளிகை வளாகத்திற்கு அருகில் உள்ள வீதி பாதுகாப்பு காரணங்களுக்காக நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த நிலையில் நேற்று (04) பொதுமக்களின் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு அலரி மாளிகையை அருகில் பயன்படுத்தப்பட்ட ரொடுண்டா கார்டன் வீதி பொதுமக்கள் பாவனைக்காக திறக்கப்பட்டுள்ளது.
புதிய அரசாங்கத்தின் தற்போதைய பாதுகாப்பு நிலைமையை மீளாய்வு செய்ததைத் தொடர்ந்து நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த வீதி மீண்டும் திறக்கப்பட்டது.