அவுஸ்திரேலியாவில் அதிக சம்பளம் பெறும், பெண்களின் பட்டியலில் இலங்கையர் முதலிடம்

0
182

பிரித்தானியாவில் பிறந்த, இலங்கையை சேர்ந்த அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த ஷெமாரா விக்ரமநாயக்க, அவுஸ்திரேலியாவின் அதிக வேதனம் பெறும் மேலாளர்( CEO)பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.
தி ஒஸ்ரேலியன் ஃபைனான்சியல் ரிவியூவின்( Australian Financial Review) வருடாந்த பட்டியலின்படி, மேக்வேர் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரியான (CEO) ஷெமாரா விக்ரமநாயக்க, கடந்த ஜூன் வரையிலான 12 மாதங்களில் $ 15.97 மில்லியன் வேதனத்தைப் பெற்றுள்ளார்.

இந்தநிலையில் அவுஸ்திரேலியாவின் அதிக வேதனம் பெறும் 50 மேலாளர்கள் கடந்த நிதியாண்டில் சராசரியாக 6.18 மில்லியன் டொலர்களை சம்பாதித்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here