ஆசிய கிண்ணத் தொடர்;முதல் வெற்றியை பதிவு செய்த இலங்கை அணி

0
3

ஆசிய கிண்ணத் தொடரில் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.

இதற்கமைய 5 விக்கட்டுக்களை இழந்து பங்களாதேஷ் அணி 139 ஓட்டங்களை பெற்றது.

இதனை தொடர்ந்து துடுப்பெடுத்தாடிய இலங்கையணி மிக சிறப்பாக விளையாடி 14.4 ஓவர் முடிவில் 4 விக்கட் மாத்திரம் இழந்து 140 ஓட்டங்களை பெற்று போட்டியை வென்றது.

ஆசிய கிண்ணத் தொடரில் இலங்கை பங்கேற்கும் முதல் போட்டி இதுவாகும்.

இலங்கை அணி சரித் ஹசலங்க தலைமையில் களமிறங்கிய நிலையில், பங்களாதேஷ் அணி லிண்டன் தாஸ் தலைமையில் களமிறங்கியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here