இந்தியா- பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் சூழல்: அமெரிக்க உளவுத்துறை தகவல்

0
5

அமெரிக்க செனட் சபையில் அமெரிக்க உளவுத்துறையின் ‘வருடாந்திர அச்சுறுத்தல் மதிப்பீடு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையிலான உறவுகள், அணு ஆயுத மோதல் ஏற்படுவதற்கான அபாயத்துடனேயே தொடர்ந்து நீடித்து வருவதாக கூறப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here