வட் வரி அதிகரிப்பு காரணமாக மதுபானங்களின் விலையை இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 750 மில்லிலீற்றர் மதுபான போத்தல் ஒன்றின் விலை 520 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பியர் போத்தல் ஒன்றின் விலை 30 ரூபாயினாலும் அதிகரிக்கப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.