இன்று முதல் அமுலாகும் வகையில் 12 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு!

0
250

லங்கா சதொச, 12 அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைத்துள்ளது.

இன்று (23) முதல் அமுலாகும் வகையில் இந்த விலை குறைப்பு அமுலாகவுள்ளது.

அதற்கமைய, பெரிய வெங்காயம் கிலோவொன்றின் விலையை 40 ரூபாவினால் குறைத்துள்ளது. அதன் புதிய விலை 180 ரூபாவாகும்.

அத்துடன், பொன்னி சம்பா அரிசி கிலோவொன்றின் விலை 31 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளது.

அதன் புதிய விலை 194 ரூபாவாகும். அவ்வாறே, உருளைக்கிழங்கு (இறக்குமதி) கிலோவொன்றின் விலை 40 ரூபாவினால் குறைக்கப்பட்டு, 280 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது.

விலை குறைக்கப்பட்டுள்ள ஏனைய பொருட்கள் தொடர்பான விபரம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here