இன்று முதல் தினசரி மின்வெட்டு அமுல்

0
133

நீர்த்தேக்கங்களில் நீரைச் சேமிப்பதற்காகவும், எரிபொருள் பற்றாக்குறை காரணமாகவும் இன்று முதல் தினசரி மின்வெட்டு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்வெட்டு அட்டவணை தொடர்பில் இன்று பிற்பகல் அறிவிக்கப்படும் என பொது பயன்பாடு ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here