இம்மாத இறுதியில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள்!

0
189

2021 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாத இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

பெப்ரவரி 21 முதல் மார்ச் 3, 2022 வரை, 2021 ஆம் ஆண்டிற்கான சாதாரண தரப்பரீட்சை நடத்தப்பட்டது.

இந்தப் பரீட்சைக்கு 517,496 பேர் தோற்றியிருந்தனர்.

மேலும், 2022ஆம் ஆண்டுக்காக சாதாரணத் தரப்பரீட்சை 2023 இல் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here