இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்தியாவின் பிரபல நடன இயக்குநர் பிரபுதேவா!

0
171

இந்தியாவின் பிரபல நடன இயக்குநரும், திரைப்பட நடிகருமான பிரபுதேவா இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

புதிய திரைப்படமொன்றின் பாடல் காட்சியொன்றை பதிவு செய்வதற்காக அவர் இவ்வாறு இலங்கைக்கு விஜயம் செய்துள்ளார்.

சாம் ரொட்ரிகோஸ் இயக்கத்தில் வெளிவரவுள்ள மூசாய் திரைப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடிக்கின்றார்.

இந்த திரைப்படத்தின் பாடல் ஒன்றின் ஒளிப்பதிவிற்காக பிரபுதேவா இலங்கை விஜயம் செய்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here