SliderTop News இலங்கையின் தேசிய மிருகம் மாற்றப்படுகின்றதா? By sasi - August 18, 2022 0 298 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையின் தேசிய மிருகத்தை ( மர அணில் ) மாற்றுவது குறித்து ஆராய விசேட குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக விவசாயத்துறை, வனஜீவராசிகள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது