Top Newsபிரதான செய்திகள் இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க காலமானார்! By mrads - December 23, 2025 0 59 FacebookTwitterPinterestWhatsApp இலங்கையின் மூத்த கலைஞர் சதிஸ்சந்திர எதிரிசிங்க தனது 84 ஆவது வயதில் காலமானார். அவர் உடல் நலக்குறைவினால் தனியார் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (23) காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.