இலங்கை வந்தார் நடிகர் பிரபுதேவா!

0
52

நடன இயக்குநரும் நடிகருமான பிரபு தேவா இலங்கை வந்துள்ளார்.

அவர் சென்னையில் இருந்து ஶ்ரீ லங்கன் விமான சேவைகள் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்றின் ஊடாக இன்று (30) கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here