Top Newsபிரதான செய்திகள் உதய கம்மன்பில மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் By mrads - September 1, 2025 0 86 FacebookTwitterPinterestWhatsApp சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை விதிகளின் கீழ் தன்னைக் கைது செய்வதைத் தடுக்க உத்தரவிடக்கோரி முன்னாள் அமைச்சர் உதய கம்மன்பில மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.