34 ஓட்டங்களுடன் களத்தில் நின்ற ஜானி பேர்ஸ்டோவை கிளீன் போல்டாக்கிய ரஹ்மான்.உலகக் கிண்ணம் தொடரின் 6வது பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்து – வங்கதேச அணிகள் மோதிய நிலையில் இங்கிலாந்து அணி 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இருந்த போதிலும் வங்கதேச அணியின் பந்துவீச்சு ஓரளவுக்கு நன்றாகவே இருந்தது.
அதிலும் அந்த அணியின் முஸ்தாபிசுர் ரஹ்மான், இங்கிலாந்து தொடக்க வீரர் ஜானி பேர்ஸ்டோவ் விக்கெட்டை வீழ்த்திய விதம் சிறப்பாக இருந்தது.
34 ஓட்டங்களுடன் களத்தில் நின்ற அவரை ரஹ்மான், கிளீன் போல்டாக்கினார்.
முதலில் ஸ்டெம்பின் பெயில்ஸ் கீழே விழுந்ததை அறியாமல் இருந்த ரஹ்மான் பின்னரே விக்கெட் விழுந்ததை அறிந்து கொண்டாடினார்.
Mustafizur Rahman snares the big wicket of Jonny Bairstow 🔥#CWC23 #Cricket #CricketReels #ENGvsBAN #ENGLAND #ICCCricketWorldCup #PakistanCricket pic.twitter.com/6fa7YFiWZs
— Cricket World Cup (@Cricket_719) October 2, 2023