தற்போது இந்தியாவில் நடைபெற்று கொண்டு இருக்கும் ஒரு நாள் உலகக்கிண்ண போட்டியில் இந்தியா அணி அதிக புள்ளிகளை பெற்று முதலிடத்தில் உள்ளது.
அதாவது இதுவரை இடம்பெற்ற 8 போட்டிகளிலும் வெற்றி பெற்று 16 புள்ளிகளை பெற்றுள்ளது.அதேவேளை, தென் ஆப்ரிக்கா அணியும் கலந்து கொண்ட 8 போட்டிகளில் 06 போட்டிகளில் வெற்றி பெற்று 12 புள்ளிகளை பெற்று தரவரிசை பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ளது.
மேலும், அவுஸ்திரேலியா அணியும் கலந்து கொண்ட 8 போட்டிகளில் 6 போட்டிகளிலும் வெற்றி பெற்று தரவரிசை பட்டியலில் பிரகாரம் மூன்றாம் இடத்தில் உள்ளது.
இரண்டு அணிகளும் எட்டு புள்ளிகளைப் பெற்றுள்ள போதிலும் நிகர ஓட்ட சராசரியின்(run rate) பிரகாரம் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்தையும் ஆப்கானிஸ்தான் ஆறாம் இடத்தையும் பெற்றுள்ளன.
இந்தநிலையில், பங்களாதேஷ் இலங்கை நெதர்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகள் நடைபெற்று வரும் உலகக்கிண்ண வாய்ப்பை இழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
முழு விபரம்….