ஐதராபாத் – கொல்கத்தா இன்று மோதல்!

0
2
dailythanthi

10 அணிகள் பங்கேற்றுள்ள 19வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.

வலைப்பயிற்சியை மீண்டும் தொடங்கிய தோனி: சிஎஸ்கே ரசிகர்கள் உற்சாகம்
இதில் இன்று நடைபெறும் 6வது லீக் ஆடத்தில் ரஹானே தலைமையிலான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் , இஷான் கிஷன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோத உள்ளன.

கொல்கத்தாவில் இன்று இரவு 7.30 மணிக்கு ஆட்டம் தொடங்க உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here