பிரபல போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூன்று பேர், ஹெரோயினுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவினரால் இன்று அதிகாலை கொழும்பில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான ஒரு கிலோ ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.