கண்டி – பன்வில பிரதேசத்தில் ஹூலு கங்கையிற்கு நீராடச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.மேலும் 2 பேர் காணாமல் போயுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.
காணாமல் போயுள்ள இருவரை தேடும் நடவடிக்கையில் காவற்துறை மற்றும் பிரதேச மக்கள் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர்.