கட்சி வேறுபாடின்றி அனைவரையும் கைது செய்யுமாறு ஜனாதிபதி பணிப்பு

0
136

கொழும்பு காலி முகத்திடலிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் இடம்பெற்று வரும் மோதல்கள் குறித்து தாம் முழுமையாக அறிந்திருப்பதாக ஜனாதிபதி கோட்டாபய தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை இட்டு ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும், மோதலில் ஈடுபட்ட அனைவரையும் அரசியல் கட்சி வேறுபாடின்றி கைது செய்யுமாறும் மோதல்களைக் கட்டுப்படுத்துவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ளுமாறும் பாதுகாப்புப் படையினருக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக, அந்தச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here