கண்டி – மடவளை பிரதேசத்தில் பாதாள உலக குழு உறுப்பினர் சிலருக்கும் காவற்துறை அதிரடி படையினருக்கும் இடையில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
பாதாள உலக குழு உறுப்பினர்கள் இருவரே துப்பாக்கி பிரயோகத்தின் போது காயமடைந்து கண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்னளனர்.
இன்று காலை இடம்பெற்ற விசேட அதிரபடையினரின் சுற்றிவளைப்பின் போது குறித்த துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.