கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தினர் தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர்களுக்கு கௌரவிப்பு!

0
143

கண்டி தமிழ் வர்த்தக சங்கத்தின் 10 வது வருட பூர்த்தி விழாவும் வர்த்தகர்கள் கௌரவிப்பு விழாவும் கண்டியில் நடைபெற்றது. இந் நிகழ்விற்கு அதிதிகளாக அமைச்சர் மனோ கணேசன் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன். நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் , கண்டி இந்திய உதவி உயர் ஸ்தானிகர் இராதா வெங்கட்ராமன் உட்பட வர்த்தகர்கள் கலந்துக் கொண்டார்கள்.

IMG_5446IMG_5447

இதன் போது வர்த்தக சங்கத்தின் வளர்ச்சிக்கு காரணமாக இருந்தவர்கள் அதிதிகள் கௌரவிக்கபட்டதுடன் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
பா.திருஞானம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here