கம்பளையில் மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பு சேதம் -ஜவர் இடம் பெயர்வு!

0
159

கம்பளை பொருட்டு மங்கட பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பு சேதம் ஜவர் இடம் பெயர்வு.

கம்பளை பொருட்டு மங்கட பகுதியில் பெய்த கடும் மலையின் காரனமாக மண்மேடு சரிந்து விழுந்ததில் குடியிருப்பு ஒன்று சேதமாகியுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்தனர் .

05. 13 (1) 19

இந்த மண் சரிவினால் குடியிருப்பில் இருந்த உபகரணங்கலை அனைத்தும் சேதமடைந்துள்ளதோடு பாதிக்கபட்ட குடும்பந்தை சேர்ந்த ஜந்து பேர் இடம் பெயர்ந்து தற்காலிமாக உறவினர்களின் வீடுகளில் தங்கவைக்கபட்டுள்ளதாக தெரிவிக்கபடுகிறது. இவர்களுக்கான நிவாரன பொருட்கல் குறித்த பிரதேசத்திற்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தின் ஊடாக வழங்குவதற்கான நடவடிக்கையினை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடதக்கது.

 

எஸ்.சதீஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here