சூரியனின் கிரேசி நற்பணி மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு 1.12.2018 சனிக்கிழமை பொகவந்தலாவ பெற்றோசா பாடசாலை மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது சூரியன் எப்.எம் திட்டமிடல் விரிவாக்க பிரிவின் உதவி முகாமையாளர் கார்த்திக் மயில்வாகனம், கிரேசி நற்பணி மன்றத்தின் தலைவர் தினேஸ் மற்றும் அதன் உறுப்பினர் விஜயகுமார், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துக்கொண்டனர்.
வட்டகொடை விஜயகுமார்