காவல்துறையிடம் வசமாக சிக்கிய ரோகித் சர்மா

0
139

இந்திய கிரிக்கெட் அணித் தலைவர் ரோஹித் சர்மா அதிவேகமாக காரை செலுத்திய நிலையில் காவல்துறையில் வசமாக சிக்கியுள்ளார்.

அவர் புனே நெடுஞ்சாலையில் வேகமாக சென்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

அதிவேகமாக காரை ஓட்டியதற்காக அவருக்கு காவல்துறையினர் அபராதம் விதித்துள்ளனர்.

அவர் தனது லம்போர்கினி காரை நெடுஞ்சாலையில் மணிக்கு 215 மைல் வேகத்தில் ஓட்டிச் சென்றது தற்போது தெரியவந்துள்ளது.அணியினருடன் காவல்துறை பாதுகாப்புடன் அதிகாரபூர்வ பேருந்தில் பயணிக்குமாறு அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here