குளிக்கச் சென்றவர் மாயம்

0
118

கல்குடா – பாசிக்குடா கடலில் குளித்துக் கொண்டிருந்த மட்டக்களப்பு நகரைச் சேர்ந்த நபர்களில் ஒருவர் மாயமாகியுள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு காணாமல் போன நபரை தேடி , கல்குடா டைவர்ஸ் அணியினரால் 3 மணிநேரம் தேடும் பணி இடம்பெற்றுள்ளது .

மேலும் இச் சம்பவம் தொடர்பில் கல்குடா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதுடன், பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here