கொட்டும் மழையிலும் மலையக பகுதியில் வெசாக் கொண்டாட்டங்கள் கலை கட்டியிருந்தன.

0
87

புத்தபெருமானின் பிறப்பு இறப்பு பரிநிர்வாணம் ஆகிய மூன்று நிலைகளை எடுத்து காட்டும் வெசாக் பௌர்ணமியினை முன்னிட்டு நேற்றைய தினமும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. இந் நிலையில் நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலையினை பொருப்படுத்தாது மலையக பகுதியில் இம் முறை வெசாக் கொண்டாட்டங்கள் கலைக்கட்டியிருந்தன.
கொட்டகலை கொமர்சல்,ரூவன்புர,குடாகம உள்ளிட்ட பல இடங்களில் அன்னதானம்,ப்ரைட் ரயிஸ் தன்சல்,குளிர்பான தன்சல் உள்ளிட்ட பல தானசாரலகளும்,வரலாற்றுக் கதைகளை எடுத்து கூறும்,பொம்மலாட்டங்களும்,வெளிச்சக்கூடுகளும் தொங்கவிடப்பட்டு பௌத்த கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

ஹட்டன புகையிரத நிலையத்தில் சுப் பானசாலை ஒன்றும் ஒழுங்கு செய்திருந்தன.
இதில் வெசாக் பண்டிகையின் போது செயல் ரீதியான நற்செயல்களுக்கும் கொள்கை ரீதியான நற்செயல்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here