எதிர்வரும் 20ஆம் திகதி வரை சப்ரகமுவ பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
தற்போழுது பரவிவரும் ஒருவகையான வைரஸ் தொற்று காரணமாகவே பல்கலைக்கழகத்தை தற்காலிகமாக மூடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது.