சமாதான சபை- ட்ரம்ப் விசேட அறிவிப்பு

0
62

காசா போரை முடிவுக்குக் கொண்டுவரவும், அப்பகுதியை நிர்வகிக்கவும் ஒரு புதிய சமாதான சபை (Board of Peace) அமைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இதில் முக்கிய உலகத் தலைவர்கள் இடம்பெற்றுள்ளனர் .

மேலும் ட்ரம்ப் அதன் தலைவராகவும் இருப்பார்.

இதில் ஹமாஸின் ஆயுதக் குறைப்பு, தொழில்நுட்ப அரசாங்கம் மற்றும் காசாவை புனரமைத்தல் ஆகியவை அடங்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here