சமூகவலைத்தளங்களில் உங்களது புகைப்படங்களை உங்களது நெருங்கிய நண்பருக்கோ அல்லது தெரிந்தவர்களுக்கு அனுப்பினால் உங்களது வாழ்க்கை கண்டிப்பாக ஒரு கேள்விக்குறியாகுவதில் எவ்வித ஐயமும் இல்லை.
அதற்கு உதாரணமாக கீழே உள்ள புகைப்படங்கள்………..
தவறாக நினைக்கவேண்டாம் இதுப்போன்று பல்வேறு நிலையிலும் பெண்கள் தங்களை பாதுகாத்துக்கொள்ள முடியாமல் இருக்கின்றார்கள். இனியாவது திருந்துவீர்கள் என நம்புகின்றோம்.
கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரம் செய்வதில் எந்தபயனும் இல்லை
மலையக கள்ளன்