‘இராவண கோட்டம்’ திரைப்படம் ஜூன் 16ம் திகதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
தமிழ் திரைப்படமான ”இராவண கோட்டம் திரைப்படம்” ராஜஸ்தானில் நடைபெற்ற ஜெய்சால்மர் சர்வதேச திரைப்பட விழாவில் சிறந்த திரைப்படம் மற்றும் சிறந்த இயக்குனர் என இரண்டு பிரிவுகளில் விருதுகளை வென்றுள்ளது.
இதனை நடிகர் சாந்தனு தனது சமூக வலைதளத்தில் புகைப்படங்களை பகிர்ந்து தெரிவித்துள்ளார்.
‘இராவண கோட்டம்’ திரைப்படம் ஜூன் 16ம் திகதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.
Raavana Kottam receives 2 awards at the Jaisalmer International Film Festival in Jaisalmer, Rajasthan.#OutstandingAchievementAward in both #BestFilm and #BestDirector categories
Congratulations #KannanRavi uncle and director @VikramSugumara3 brother 🤎🤎… pic.twitter.com/ecjx7XKc3U— Shanthnu (@imKBRshanthnu) June 7, 2023