சவர்க்காரம், பற்பசை, ஷாம்போ விலைகள் அதிகரிப்பு

0
127

சவர்க்கார இறக்குமதியாளர்கள் தமது பொருட்களின் விலையை 100 வீதத்திற்கு மேல் அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

அந்தவகையில், இலங்கையில் பிரபல வர்த்தக நாமம் ஒன்றின் விலையும் இதே போன்று 70 ரூபாவில் இருந்து 115 ரூபாவாகவும் . 75 ரூபாவிலிருந்து 145 ரூபாவாகவும் மற்றும் குழந்தைகளுக்கான சவர்காரத்தின் விலை 74 ரூபாவிலிருந்து 175 ரூபாவாகவும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

மேலும் சலவை தூள், சவர்க்கார திரவம் போன்ற அனைத்து உப தயாரிப்புகளின் விலைகளும் 100 சதவீதத்திற்கும் அதிகமாக அதிகரிக்கப்பட்டுள்ளதுடன், பற்பசை மற்றும் ஷாம்போ ஆகியவற்றின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here