கடந்த 14ம் திகதி பாரதி அபிவிருத்தி சங்கம் மற்றும் நானுஓயா பொலிஸ் நிலையம் ஏற்பாட்டில் சூரியன் வானொலியின் ஊடக அனுசரணையிலும் CBL நிறுவனம் மற்றும் டீ- பீல்ட் சிறுவர் அபிவிருத்தி சம்மேளனம் அனுசரணையுடன் சித்திரைப் புத்தாண்டு நிகழ்வு எபொட்ஸ் போட் மைதானத்தில் இடம்பெற்றது.
டீ. சந்ரு.