சிவனொளிபாத மலை பருவகாலம் ஆரம்பமாகியுள்ள நிலையில், யாத்திரிகர்களின் வசதிக்காக மேலதிகமாக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
புறக்கோட்டை மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஹட்டன் வரை வழமையாக இடம்பெறும் பஸ் சேவைகளுக்கு மேலதிகமாக வார இறுதி நாட்களில் நல்லதண்ணி வரை மேலதிக பஸ்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.