அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது
சீரற்ற காலநிலை காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் மணிக்கு 60 கிலோமீற்றர் வேகத்தில் வாகனங்களை செலுத்துமாறு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்தல் விடுத்துள்ளது
மேலும், வாகனங்களுக்கு இடையே ஒரு இடைவெளியை வைத்தும் சீரற்ற வானிலை காரணமாக பாதைகள் இருட்டாக இருப்பதால் வாகனங்களில் உள்ள விளக்குகளை ஒளிரச்செய்து வாகனத்தை செலுத்துமாறும் அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்து பிரிவு சாரதிகளுக்கு அறிவித்துள்ளது.