சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகம் நியமனம்

0
3

இலங்கை சுங்கத் துறையின் புதிய பணிப்பாளர் நாயகமாக, சீவலி அருக்கோட இன்று (26) நியமிக்கப்பட்டுள்ளார்.

அதன்படி, இலங்கை சுங்கத்துறையின் 45ஆவது தலைவராக சீவலி அருக்கோட நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here