செயற்பட்டு மகிழ்வோம் தேசிய விளையாட்டு போட்டியில் அல்பியன் த.வி முதலிடம் பெற்று சரித்திர சாதனை!
கண்டி போகம்பர மைதானத்தில் நடைபெற்ற தேசிய மட்ட செயற்பட்டு மகிழ்வோம் விளையாட்டு நிகழ்வில் நுவரெலியா கல்வி வலயம் அல்பியன். த.வி மாணவர்கள் முதலாம் இடம் பெற்று சரித்திர சாதனை படைத்துள்ளனர்.
ஷான் சதீஸ்