இரண்டாம் எலிசபெத் மகாராணி புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான நட்புறவை தொடர்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் எலிசபெத் மகாராணி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதியின் எதிர்கால செயற்பாடுகளுக்கும் வெற்றிகளுக்கும் நாட்டு மக்களின் சௌபாக்கியத்திற்கும் வாழ்த்துகளை நல்குவதாக தனது மகாராணி குறிப்பிட்டுள்ளார்.