டயகம – நக்போன் தோட்டத்தில், குளவி கொட்டுக்கு இலக்காகி 10 தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.குளவி கொட்டுக்கு இலக்கான அவர்கள் டயகம மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் இருவர் மேலதிக சிகிச்கைகளின் பொருட்டு நுவரெலியா மாட்ட மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
8 பேர் சிகிச்சையின் பின் வீதுதிரும்பியதாக தெரியவருகின்றது.
தேயிலை மலையில் வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளர்களே இவ்வாறு குளவிக்கொட்டுக்கு இலக்கானதாக தெரிவிக்கப்படுகிறது.