டிக்கோயா தரவாளை கொலனியில்உள்ள வீடு ஒன்றின் மீது மண்மேடுசரிந்து விழுந்ததில் குடியிருப்பு பகுதி அளவில் சேதம்
அட்டன் பொலிஸ்பிரிவிற்குட்பட்ட டிக்கோயா தரவாளை கொலனிபகுதியில்18.08.2018.சினிகிழமை இரவு பெய்தகடும் மழையின் காரணமாக குடியிருப்புக்கு பின்புரத்தில் இருந்த மண் மேடு ஒன்று சரிந்து குடியிருப்புமீது விழுந்ததில் குடியிருப்பு பகுதிஅளவில் சேதமடைந்துள்ளதாகஅட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த குடியிருப்பின் மீது மண்மேடுசரிந்து விழுந்ததில் குடியிருப்பின்சுவர்ஜன்னல் கதவு போன்ற உபகரணங்கள்சேதமடைந்துள்ளதாகவும்குடியிருப்பில் இருந்தவர்களுக்கு எவ்வித பாதிப்புக்களும்ஏற்படவில்லையெனவூம்பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
சம்பவம் தொடர்பில் பிரதேசத்திற்குபொறுப்பான கிராம உத்தியோகத்தருக்கு அறிவிக்கபட்டுள்ளதுடன் இதுதொடர்பில் அம்பகமுபிரதேச செயலகத்திற்கும்அறிவிக்கபட்டுள்ளதாகதெரிவிக்கபடுகிறது
குறித்த குடியிருப்பை சேர்ந்தவர்கள்உறவினர்களின் வீட்டில்தங்கவைக்கபட்டுள்ளதாகபொலிஸார் மேலும் குறிப்பிட்டனர்.
எஸ். சதீஸ்