டெக்சாஸ் வெள்ளத்தில் 81 பேர் பலி!

0
5

அமெரிக்காவின் டெக்சாஸில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் குறைந்தது 81 பேர் உயிரிழந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இதில் 28 குழந்தைகள் உள்ளடங்குவதுடன், 41 பேர் காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

அடுத்த 24 – 48 மணி நேரத்திற்குள் இப்பகுதியில் புயல் ஏற்படுவதற்கு வாய்ப்பு இருப்பதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here