தன்கோம் தோட்ட முத்தமிழ் பாடசாலைக்கு புதிய கட்டடம்!

0
260

மொனராகலை மாவட்டம் தன்கோம் தோட்டத்திலுள்ள முத்தமிழ் பாடசாலையில் புனரமைக்கப்பட்ட கட்டடத்தை செந்தில் தொண்டமான் திறந்து வைத்தார்.

பழைய கட்டடம் கல்வி கற்பதற்கு ஏற்றதாக இல்லாததால் மாணவர்கள் சிரமத்துக்குள்ளாகினர்.

பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கைக்கு அமைய, செந்தில் தொண்டமானின் விசேட நிதி ஒதுக்கீட்டின்கீழ் இவ்வேலைத் திட்டம் முன்னெடுக்கப்பட்ட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here