தரம் எட்டு மாணவர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பு!

0
157

தரம் எட்டு மாணவர்களுக்கு தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பை கல்வி அமைச்சு வழங்கியுள்ளது.

இதற்கமைய மார்ச் 19 முதல் தகவல் தொழில்நுட்பத்துடன் (IT) செயற்கை நுண்ணறிவை (AI) கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.நாட்டிலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளுக்கும் அவர்களின் திறன்கள் மற்றும் விருப்பங்களுக்கு ஏற்ப எதிர்கால இலக்குகளை அடைவதற்கு தேவையான பின்னணியை ஏற்படுத்திக் கொடுப்பதாக கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here