தலவாக்கலை லிந்துலை நகரசபை தலைவர் அசோக கடமையை பொறுப்பேற்றார்!!

0
154

தலவாக்கலை லிந்துலை நகரசபையின் தலைவர் அசோக சோமபால 04.04.2018 இன்று காலை கடமைகளை பொறுப்பேற்றார்.நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் சுயேட்சை குழுவில் போட்டியிடு தலைவராக தெரிவாகிய இவர் சர்வமத வழிபாடுகளுடன் காலை 9.20 சுபநேரத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.

DSC01348 DSC01369

நிகழ்வில் தலவாக்கலை லிந்துலை நகரசபையின் உறுப்பினர்கள் .உத்தியோகஸ்தர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

 

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here