தலவாகலையில் கம்பணிக்கு எதிராக முன்னெடுக்கபட உள்ளஆர்பாட்டத்திற்கு மலையக மக்கள்உணர்வு பூர்வத்துடன் கலந்துகொள்ளவேண்டும் என்கிறார்அமைச்சர் பழனிதிகாம்பரம்தோட்ட தொழிலாளர்களுக்குநியாயமான வேதனத்தை இம்முறைகம்பணிகள் வழங்கபட வெண்டும்மென கோறி இம் மாதம் தலவாகலைநகரில் முன்னெடுக்கபட உள்ளஆர்பாட்டத்திற்கு மலையக மக்கள்அனைவரும் உணர்வுபூர்வமாககலந்து கொள்ள வேண்டுமென தொழிலாளர் தேசிய சங்கத்தின்தலைவரும் மலைநாட்டு பதியகிராமங்கள் தோட்ட உட்கட்டமைப்புமற்றும் சமுதாய அபிவிருத்திஅமைச்சர் பழனி திகாம்பரம்தெரிவித்தார்.
08.09.2018. சனிகிழமை டிக்கோயா புளியாவத்த ஹோன்சிதோட்டபகுதியில் இந்திய அரசாங்கம்மற்றும் இலங்கை அரசாங்கத்தின்நிதியுதவியோடு புனரமைக்கபட்ட பெருமாள் புரம் 20தனிவீட்டுத்திட்டத்தினை பயனாளிகளுக்கு கையளிக்கும்நிகழ்வில் கலந்து கொண்டு உறையாற்றும் போதே இதனை தெரிவித்தார்.
இதன் போது அமைச்சர் பழனிதிகாம்பரம் உட்பட நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம்திலகராஜ்மத்திய மாகாணசபைஉறுப்பினர்களான எம்.உதயகுமார் சிங்பொன்னையா சரஸ்வதிசிவகுரு சோ.ஸ்ரீதரன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் கலந்து கொண்டு மேலும் உறையாற்றிய அமைச்சர்பழனிதிகாம்பரம் தோட்டதொழிலாளர்களின் கூட்டுஒப்பந்தத்தில் கைச்சாதிட உள்ள தொழிற்சங்கங்கள் முதலாளி மார்சம்மேளனத்துடன் பேச்சிவார்தைநடாத்தி தோல்வியடைந்து வெளிநடப்பு செய்துவிடார்கள்ஆகவேதான் நாங்கள் எதிர் வரும்23ம் திகதி கூட்டு ஒப்பந்த்தில்கைச்சாதிட உள்ளதொழிற்சங்கங்கள் முதலாளிமார்சம்மேளனத்துடன் இடம் பெறுகின்ற சம்பள பேச்சிவார்த்தையில்வெற்றிபெற வேண்டும் கடந்த வருடத்தைவிட இந்த வருடம்தேயிலைக்கு நல்ல விலைகானபடுகிறது.
ஆகவே தான்தேயிலை நல்ல விலைகானபடுகின்ற போது தோட்டதொழிலாளர்களுக்கான வேதனத்தை கம்பணி காரர்கள்நியாயமான சம்பளத்தினைவழங்க வேண்டுமென தெரிவித்தார்
மலையக மக்கள் எந்ததொழிற்சங்த்தில் அங்கத்தவர்களாக இருந்தாலும் அனைவருக்கும் இந்த வீடுகள் வழங்கபடும் ஆனால் சிலர்பொய்யான பிரச்சாரங்களை கையில் வைத்து கொண்டு தேர்தல்காலங்களில் மக்களை திசை திருப்பமுயலுகிறார்கள்.
ஆகவே எதிர்வரும்மாகாணசபை தேர்தலிலும் இதுபோன்ற பொய்யான பிரச்சாரங்களை கூறுவார்கள்ஆகவே மக்கள் மிகவும் அவதானமாக செயல்படுமாறும் அமைச்சர்கேட்டு கொண்டார்.
இன்று மலையகத்தில் நாங்கள்வீடமைப்பு மற்றும் வீதிகள் போன்ற அபிவருத்தி திட்டங்களை முன்னெடுத்து வருகிறாேம்.
ஆனால்இதை எல்லாம் பொறுத்து கொள்ளமுடியாத சில தொழிற்சங்கங்கள்எங்களை பற்றி இந்திய தூதரகஅலுவலகத்திற்கு மொட்டை கடிதம்அனுப்பகிறார்கள் யார் எதைகூறினாலும் அதற்கு நான் பயப்படபோதில்லை நான் பயப்படுவது எனக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமே மலையக மக்களுக்கு வீடு பிரச்சினை காணபட்டது போல்சுகாதர பிரச்சினையும் காணபட்டது அவை அனைத்திற்குமே இன்று இந்தியா அரசாங்கம் உதவிகளை வழங்கிவருகிறது.
அதேபோல்பாடசாலைகளுக்கு இந்திய அரசாங்கம் நிதிஒதுக்கியிருப்பதோடு அட்டன்தொழிற்பயிற்சி நிலையத்திற்கு 10கோடி ரூபா நிதியினை வழங்கி இருக்கிறார்கள் கடந்த காலங்களி இந்தியா அரசாங்கத்திற்கு வடகிழக்கு மக்களை மாத்திரமே தெரியும் ஆனால் இன்று நாங்கள்ஆறுபேர் பாராளுமன்றம் சென்ற பிறகுதான் இந்திய அரசாங்கம்மலையக மக்களுக்கும் நிறைய உதவிகளை புரிந்து வருகிறார்கள்.
எமது மக்களை கடந்த காலங்களில் ஏமாற்றி திரிந்தார்கள் ஆனால் நான்மக்களுக்கு ஒன்று சொல்லுகிறேன்மாற்று கட்சி காரர்கள் எதையாவதுஒன்று சொல்லி எமது மக்களை ஏமாற்ற முயற்சிப்பார்கள் ஆகவே எமது மக்கள் சிந்தித்து செயல்பட வேண்டும் மக்கள் சிந்திக்காவிட்டால் லயன் குடியிருப்பகளிலும் மாடிவீடுகளிலும் தான் வாழவேண்டிவரும் ஆனால் இன்று நாங்கள் வந்தபிறகு எமது கிராமத்தில்வசிக்கின்றாேம் என கௌரவமாக கூறி கொள்ள முடியும்மலையகத்தில் இன்று தேசிய பாடசாலை ஒன்று இல்லை கடந்த அரசாங்கத்தின் போது தேசிய பாடசாலையை கொண்டுவரவேண்டும் என்ற நோக்கில்பேச்சிவார்த்தை நடாத்தினோம்அதற்கும் ஒரு சிலர் தடையாக இருந்தார்கள் ஆனால் இன்று நானும்கல்வி இராஜாங்க அமைச்சர்வேலுசாமி இராதகிருஸ்னண்அவர்களும் அரசாங்கத்துடன்கலந்துரையாடியமையால்நானுஒயா பகுதிக்கு ஒருதேசிபாடசாலை உருவாகபோவதாகவும் தெரிவித்தார்.
மு.இராமச்சந்திரன், எஸ். சதீஸ்