திருப்திகரமாக இல்லை – பாகிஸ்தான் பயிற்சியாளர் கவலை!

0
2

10வது டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா இலங்கையில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்று முடிவடைந்த நிலையில் சூப்பர் 8 சுற்று இன்று முதல் தொடங்குகிறது. முதல் போட்டியில் பாகிஸ்தான் -நியூசிலாந்து அணிகள் மோதுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here