தெஹிவளை – பம்பலபிட்டிய பிரதான வீதியில் விவேகானந்த வீதிக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் நபரொருவர் பலியாகியுள்ளார்.
வீதியை கடக்க முயன்றபோது மோட்டார் சைக்கிள் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
விபத்தில் காயமடைந்தவரை கலுபோவில வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டபின்னர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டது
உயிரிழந்தவர் அட்டன் பகுதியை சேர்ந்த வயோதிபர் என தெரியவருகிறது .
.மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்