தேர்தல் கடமைகளுக்காக 2 இலட்சத்துக்கும் அதிக அரச ஊழியர்கள்

0
58

நாடளாவிய ரீதியில் 13000 இற்கும் அதிகமான வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு இடம்பெறவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இவ்வருடம் தேர்தல் கடமைகளுக்காக 200,000 – 225,000 இற்கும் இடைப்பட்ட எண்ணிக்கையிலான அரச ஊழியர்களை ஈடுபடுத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here