தொடர்ந்து மிரட்டும் வடகொரியா : ரயிலில் இருந்து ஏவுகணை சோதனை : வீடியோ

0
231

வடகொரியா தொடர்ந்து அதிரவைக்கும் வகையில் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. இரண்டு ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது.

இவை ரயில்களில் இருந்து சோதனை செய்யப்பட்டுள்ளன.

இந்த ஏவுகணை சோதனைகளின் வீடியோக்களையும் வடகொரியா வெளியிட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here