பெருந்தோட்ட கைதொழில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் அவர்களுக்கான வரவேற்க்கும் வரவேற்ப்பு வைபவம் ஹாலிஎல லெஜார்வத்த தோட்டம் 02 ஆம் பிரிவில் நடைபெற்றது.
இவ் வரவேற்ப்பு நிகழ்வில் பெருந்திறலான பொது மக்கள் கலந்துக் கொண்டதுடன் தோட்ட பொது அமைக்கு சமையல் பாத்திரங்கள்¸ நாட்காலிகள் வழங்கபட்டதுடன்
தரம் 05 புலமைபரிசில் பரீட்சையில் அதி கூடிய புள்ளியை பெற்ற மாணவி கௌரவிப்பும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்களும் நடைபெற்றன.
பா. திருஞானம்