நாட்டை வந்தடைந்த 1,600,000 சைனோபாம் தடுப்பூசிகள்……!

0
257

மேலும் 16 இலட்சம் சைனோபாம் தடுப்பூசிகள் இன்று செவ்வாய்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன இதனை தெரிவித்துள்ளார்.

சீனாவில் இருந்து விமானமொன்றின் மூலம் அந்த தடுப்பூசிகள் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here